உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். பணியாளர் ஆதரவு அதிகரிக்கும். வருமானம் உயரும்.சுவாதி: திறமையால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.விசாகம் 1,2,3: நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். வியாபாரத்தை விரிவு செய்வதற்கு முயற்சிப்பீர்கள்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !