உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். வரவேண்டிய பணம் வரும்.சுவாதி: நண்பர்கள் துணையுடன் உங்கள் வேலைகளை நடத்தி முடிப்பீர். சேமிப்பு உயரும். வீண் வாக்கு வாதத்தை தவிர்ப்பீர்.விசாகம் 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !