/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: தெளிவுடன் செயல்படும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். மனம் தெளிவாகும்.சுவாதி: வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பிறரை நம்பி எந்த வேலையும் ஒப்படைக்க வேண்டாம்.விசாகம் 1,2,3: உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். உறவினர் உதவியுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்.