/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும் நாள். மனக்குழப்பம் விலகி தெளிவு ஏற்படும். கையில் பணம் புரளும்.சுவாதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தினர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர். விசாகம் 1,2,3: செல்வாக்கு உயரும். மதிப்பு அதிகரிக்கும். செலவிற்கேற்ற வரவு வரும். தொழில் நெருக்கடி நீங்கும்.