/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: வரவால் வளம் காணும் நாள். உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். பண நெருக்கடி நீங்கும்.சுவாதி: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.விசாகம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பணியாளர் ஒத்துழைப்பால் தொழிலில் விருப்பம் நிறைவேறும்.