உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3, 4: பெரியோர் ஆதரவால் பெருமையடையும் நாள். நல்லெண்ணம் இன்று நிறைவேறும். நினைத்ததை அடைவீர்.சுவாதி: முயற்சியால் முன்னேற்றம் உண்டாகும். பண வரவில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் லாபம் கூடும்.விசாகம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்படுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !