/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.ஆரோக்யம் சீராகும்.சுவாதி: வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்.விசாகம் 1,2,3: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்.