உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

 துலாம்: சித்திரை 3,4: திறமை வெளிப்படும் நாள். வேலைபளு அதிகரிக்கும். வருமானத் தடை உண்டாகும்.சுவாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகி முன்னேற்றம் காண்பீர். நேற்றைய  சங்கடம் விலகும்.விசாகம் 1,2,3: பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. முயற்சிக்கேற்ப லாபம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !