உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். துணிச்சலுடன் நிம்மதிக்கு வழிவகுக்கும் நாள். சுவாதி: திட்டமிட்டிருந்த வேலைகளில் மாற்றம் செய்வீர். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !