உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: விருப்பம் நிறைவேறும் நாள். வேலையில் தடை ஏற்பட்டாலும் போராடி முடிப்பீர்.  மனக்குழப்பம் விலகும்.சுவாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நண்பர்கள் உதவியுடன் செயலில் வெற்றி காண்பீர்.விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயன் தரும். புதிய முயற்சி வெற்றியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !