/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.சுவாதி: யோசித்து செயல்படுவதால் நன்மைகளை அடைவீர். மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி உண்டாகும்.விசாகம் 1,2,3: மாலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் விழிப்புடன் செயல்படுவது அவசியம் புதிய முயற்சி வேண்டாம்.