/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும் நாள். உங்களுக்கேற்பட்ட பிரச்சனைகளை சரி செய்வீர்.சுவாதி: சிந்தித்து செயல்படுவீர். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.விசாகம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட போட்டியும் எதிர்ப்பும் விலகும். உங்கள் அறிவாற்றலால் நினைத்ததை அடைவீர்.