உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: நினைத்தது நிறைவேறும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வரும்.சுவாதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி குறையும்.விசாகம் 1,2,3: பெரியோர் ஆதரவு கிடைக்கும். சங்கடம் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !