உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: நன்மையான நாள். வேலைகளில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். உங்கள் உதவியை எதிர்பார்த்து ஒருசிலர் உங்களை சந்திப்பர்.சுவாதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தின வேலைகளில் ஈடுபட்டிருப்போருக்கு வருமானம் கூடும்.விசாகம் 1,2,3: விருப்பம் எளிதாகும். மனம் தெளிவடையும். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி நீங்கும் நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !