/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் நிதானம் அவசியம்.சுவாதி: பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். செய்துவரும் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.