/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: வரவால் வளம் காணும் நாள். குடும்ப பிரச்னைக்கு தீர்வு காண்பீர்.சுவாதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். அரசியல் வாதிகளின் மதிப்பு உயரும். விசாகம் 1,2,3: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.