/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். சுவாதி: எதிர்பார்த்த தகவல் வரும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.