/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: வருவாயால் வளம் காணும் நாள். குடும்பத்தினர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சுவாதி: எதிர்பார்த்த தகவல் வரும். சிறிய முதலீட்டிலும் அதிக லாபம் கிடைக்கும். விசாகம் 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த வருவாயை அடைவீர். கடனாக கொடுத்த பணம் திரும்ப வரும்.