உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: உங்கள் சிறிய முயற்சிகூட இன்று பெரிய அளவில் லாபம் தரும். நெருக்கடி நீங்கும்.சுவாதி: இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். இளைய சகோதரர் உதவியாக இருப்பார். விசாகம் 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். தொழில் முன்னேற்றம் அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !