உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். உங்கள் திறமை வெளிப்படும். சுவாதி: உடல்நிலை சீராகும். கவனமாக செயல்பட்டு முடிவு செய்திருந்த வேலைகளை முடிப்பீர். விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். சிறு வியாபாரிகளின் முயற்சி வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !