/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.சுவாதி: எளிதாக முடியக்கூடிய வேலையில் எதிர்பாராத தடையுண்டாகும்.விசாகம் 1,2,3: கொடுக்கல் வாங்கலில் இன்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.