/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: தடைகள் விலகும் நாள். நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். சுவாதி: பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். செலவுகள் கட்டுக்குள் வரும்.விசாகம் 1,2,3: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேசித்தீர்ப்பீர்கள்.