உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். நண்பர்கள் உதவியுடன் உங்கள் வேலைகள் நடந்தேறும். சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.விசாகம் 1,2,3: பதட்டத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நன்மையாகும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !