/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். விஐபிகளின் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.சுவாதி: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.விசாகம் 1,2,3: நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.