/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்.சுவாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும். விசாகம் 1,2,3: எந்த ஒன்றிலும் இன்று உங்களின் நேரடிப் பார்வை தேவைப்படும்.