உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். நேற்றைய நெருக்கடி நீங்கும்.சுவாதி: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். வியாபாரம் விருத்தியாகும். விசாகம் 1,2,3: சாதுரியமாக செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !