/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: மகிழ்ச்சியான நாள். திட்டமிட்டு செயல்படுவதால் வருமானம் கூடும்.சுவாதி: வரவேண்டிய பணம் வரும். உறவினர் வழியில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். விசாகம் 1,2,3: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். விஐபிகளை சந்திப்பீர்கள்.