உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும். பணியிடத்தில் உங்கள் ஆலோசனையை பிறர் ஏற்பார்கள். சுவாதி: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும்.விசாகம் 1,2,3: தொழில் முன்னேற்றம் அடையும். வெளியூர் பயணத்தில் நிதானம் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !