/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளைத் தள்ளி வையுங்கள். சுவாதி: வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். விசாகம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவது அவசியம். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை.