/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: செலவும் அலைச்சலும் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.சுவாதி: சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். ஆறாமிட சனியால் சங்கடங்கள் விலகும்.விசாகம் 1,2,3: உங்கள் செயல்கள் லாபமாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.