/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். செலவுகள் கட்டுப்படும். சுவாதி: வியாபாரத்தில் லாபம் கூடும். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும்.விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தில் சங்கடங்கள் தோன்றும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.