/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: வியாபாரம் முன்னேற்றம் அடையும். சிலர் கிரிவலம் செல்வீர்.சுவாதி: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். அலுவலக பிரச்னைகள் முடிவிற்கு வரும்.விசாகம் 1,2,3: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.