உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: மகிழ்ச்சியான நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். இழுபறியான வழக்கு முடியும். கையில் பணம் புரளும்.சுவாதி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அலுவலக நெருக்கடி குறையும். தேவையான வருமானம் வரும்.விசாகம் 1,2,3: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். உங்கள் ஆலோசனைக்கு  மதிப்புண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !