உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: சங்கடம் விலகும் நாள். பிள்ளை நலனில் அக்கறை கொள்வீர். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.சுவாதி: எதிர் பார்த்த பணம் வரும். உதவி கேட்ட உறவினர் வீடு தேடி வருவர். மனதில் நிம்மதி உண்டாகும்.விசாகம் 1,2,3: வியாபாரம், தொழில் புரியும் இடத்தில் சாமர்த்தியமாக செயல்படுவீர். வருமானம் அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !