/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: எடுத்த வேலை வெற்றியாகும் நாள். நேற்றைய பிரச்னை முடியும். உங்கள் செல்வாக்கு உயரும்.சுவாதி: பூர்வீக சொத்தில் எதிர்பார்த்த முடிவு வரும். வியாபாரத்தில் தடை விலகி வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.விசாகம் 1,2,3: விருப்பம் நிறைவேறும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.நிதானம் தேவை.