உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: எடுத்த வேலை வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். பயணத்தில் நன்மை உண்டு.சுவாதி: நம்பிக்கையுடன் செயல்படுவீர்.  நேற்றைய முயற்சியில் வெற்றியைக் காண்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.விசாகம் 1,2,3: பகைவரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக வரவு வரும். கனவு நனவாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !