உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: நினைத்தது நிறைவேறும் நாள். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடியும். உங்கள் வேலை நடக்கும்.சுவாதி: முயற்சி வெற்றியாகும்.  தம்பதிக்குள் இடையேயான ஆலோசனை நன்மை தரும். எதிர்பார்த்த பணம் வரும்.விசாகம் 1,2,3: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !