உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவை.சுவாதி: நிதானமாக செயல்படுவதும் இரவு பயணத்தை தவிர்ப்பதும் நல்லது. கொடுக்கல் வாங்கலில் நெருக்கடி ஏற்படும்.விசாகம் 1,2,3: எதிர்ப்புகளை சந்திப்பீர். தேவையற்ற பிரச்னை தேடிவரும். இயந்திரப் பணியில்  எச்சரிக்கை அவசியம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !