/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். கையில் பணம் புரளும்.சுவாதி: வியாபாரத்தில் தொல்லை கொடுத்தவர் விலகிச்செல்வார். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.விசாகம் 1,2,3: தொழில் முன்னேற்றம் அடையும். செலவிற்கேற்ற வருமானம் வரும்.