உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். உழைப்பிற்கேற்ற லாபம் காண்பீர்.சுவாதி: முயற்சி வெற்றியாகும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.விசாகம் 1,2,3: தொழிலில் இருந்த போட்டி விலகும். கையில் பணம் புரளும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !