உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். வரவேண்டிய பணம் வரும்.சுவாதி: நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் வாக்குவாதங்களுக்கு இடமளிக்க வேண்டாம். விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினருடன் கோயிலுக்கு செல்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !