/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: செலவு அதிகரிக்கும் நாள். உடலும் மனமும் சோர்வு அடையும்.சுவாதி: வாகனம் பழுதாக வாய்ப்பு இருப்பதால், பயணத்தில் எச்சரிக்கை அவசியம். விசாகம் 1,2,3: வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர். வரவு திருப்தி தரும்.