/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். சுவாதி: குடும்பத்தினர் நெருக்கடிக்கு ஆளாக்குவர். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும். விசாகம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும்.