உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தால் சோர்வு ஏற்படும். சுவாதி: எதிர்பார்த்த பணம் வரும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும்.விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வையுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !