/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: தெளிவுடன் செயல்படும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். சுவாதி: வியாபாரத்தில் உங்கள் கவனம் முழுமையாக இருப்பது நன்மையாகும். விசாகம் 1,2,3: உறவினர் உதவியுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர். எதிர்ப்பு விலகும்.