உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். கையில் பணம் புரளும். சுவாதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர்.விசாகம் 1,2,3: உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !