உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: வரவு அதிகரிக்கும் நாள். சங்கடம் தீரும். எதிர்பார்த்த தகவல் வரும்.சுவாதி: வியாபாரிகளுக்கு ஏற்பட்ட பிரச்னை சரியாகும். திடீர் வரவால் குடும்ப நெருக்கடி நீங்கும்.விசாகம் 1,2,3: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !