/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: வருமானத்தால் வளம் காணும் நாள். இழுபறியான வேலை நடந்தேறும்.சுவாதி: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.விசாகம் 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.