/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3, 4: தடைகள் விலகும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.சுவாதி: முயற்சியால் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் ஏற்பட்ட தடைகள் விலகும்.விசாகம் 1, 2, 3: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள்,