உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: வேலை பளுவால் சங்கடத்திற்கு ஆளாவீர். துணிச்சலுடன் செயல்பட்டு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்.சுவாதி: திட்டமிட்ட வேலைகளில் மாற்றம் செய்வீர். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.விசாகம் 1,2,3: தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !